மகா கவி பாரதியார் எழுதிய முதல் நெடுங்கதையாகும். தேசிய இதழில் வெளிவந்த ஞானரதம் என்ற கதையின் இரண்டாம் பாகம் முற்று பெறாத போதிலும் முதல் பாகம் புத்தகமாக வெளிவந்தது. மூன்று அத்தியாயங்களில் ஞானரதம் என்ற தெய்வீக ரதத்தின் மீது ஏறிக்கொண்டு எப்படியெல்லாம் காட்சிகளைக் கண்டார் என்பதை பற்றியும் அவை உணர்த்திய அனுபவங்கள் பற்றியும் இக்கதையில் காணலாம்.
...continue to reading
Comments