பைபிள் கதை புத்தகம்
- Angelica
- Jan 31, 2022
- 1 min read
இது நிஜக் கதைகள் அடங்கிய புத்தகம். உலகிலேயே மிகச் சிறந்த புத்தகமான பைபிளிலிருந்து இக்கதைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடவுளுடைய படைப்பு முதல் நம்முடைய நாள்வரை நிகழ்ந்த உலக சரித்திரத்தை இந்தக் கதைகள் சொல்கின்றன. எதிர்காலத்தில் கடவுள் செய்யப் போகிற காரியங்களைப் பற்றியும் சொல்கின்றன.
...Continue to reading
Comments