வாயுபுத்ரர் வாக்கு!
- Tamil Bookshelf
- Mar 10, 2024
- 1 min read
மெலுஹா என்ற நகரம் சிங்கப்பூர் போலச் சிறப்பான கட்டமைப்பையும் ஒழுங்கையும் கொண்ட ஒரு நாடு. இங்கே வாழ அனைவரும் விரும்புவார்கள். ஏனென்றால், அனைத்தும் ஒழுங்கோடு இருப்பதால், எதற்கும் சிரமப்பட வேண்டியதில்லை.
Comments