அம்புலிமாமா
- Angelica
- 3 days ago
- 1 min read
அம்புலிமாமா (1947-2013 ) (அம்புலி மாமா): தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். 1947-ல், முதன் முதலில் தெலுங்கில், 'சந்தமாமா' என்ற பெயரில் வெளியானது. பின்னர் அதே ஆண்டு தமிழில் 'அம்புலிமாமா' என்ற பெயரில் வெளிவந்தது.
மாத இதழாக வெளிவந்த அம்புலிமாமா கார்டூன் சித்திரங்களோடு அழகிய வண்ணப்படங்களுடன் சிறார்களின் மனம் கவர்ந்த இதழாக இருந்தது. சிறார் இலக்கிய வளர்ச்சியில் அம்புலிமாமா இதழுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
Comments